முகப்பு
இந்தியா

சி.ஆர்.பி.எப் வீரர்கள் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Updated On : 15 ஜூன், 2020 at 12:41 PM
பகிர்:


புது தில்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட 29 பேரையடுத்து, இதுவரை 620 சி.ஆர்.பி.எஸ் வீரர்கள் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 189 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 427 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை நான்கு சி.ஆர்.பி.எஸ் வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.