இந்தியா

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது: புதிதாக 115 பேருக்குத் தொற்று

ANI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 115 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 13,096 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பரத்பூர் (68), ஜெய்ப்பூர் (21), ஜுன்ஜுனு (08), டோங்க் (06), தௌசா (04), சிரோஹி (04), ஜலவர் (03) மற்றும் பில்வாரா (01) மாவட்டங்களிலிருந்து தொற்று பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,794 பேர் நோயிலிருந்து மீட்டுள்ளனர். 9,567 பேர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT