புதுவை முதல்வர் நாராயணசாமி 
இந்தியா

கரோனா பரவல் தடுப்பு: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

புதுச்சேரி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக  ரம் ஆம் தேதி வரை நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையொட்டி நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT