இந்தியா

விடியோ அல்லது வாய்ஸ் காலிங்கில் 12 பேர் வரை இணைக்கலாம்.. கூகுள் டுயோ சலுகை

DIN


விடியோ அல்லது வாய்ஸ் காலிங்கில் 12 பேர் வரை இணைக்கும் வகையில் கூகுள் டுயோ சலுகை அளித்துள்ளது.

கூகுள் தனது டுயோ சாட் ஆப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் மூலம் இது 8 பேருடன் ஒரே சமயத்தில் குழு அழைப்பை மேற்கொள்ளும் வசதியை 12 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுக்க கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் குழு அழைப்பை மேற்கொள்ளவும், தனிநபர்கள் உறவினர்களோடு பேசவும் வசதியாக கூகுள் டுயோ இந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கூகுள் டுயோ என டைப் செய்து, அதில் வரும் லிங்க்கைப் பயன்படுத்தி மக்கள் விடியோ அல்லது வாய்ஸ் காலிங் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT