முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,617-ஐ எட்டியது

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 மே, 2020 at 11:38 AM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,617 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தொற்று காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்புகளில் ஜெய்ப்பூரில் (913), ஜெய்பூரில் (511), ஜோத்பூரில் (204), கோட்டாவில் (204), அஜ்மீரில் (161) கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.