இந்தியா

யூனியன் பிரதேசங்களில் தனியார்மயமாகும் மின் விநியோகம்: நிர்மலா சீதாராமன்

DIN


யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

'சுயசார்பு இந்தியா' திட்டம் பற்றிய 4-ம் கட்ட விளக்கத்தை நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) புது தில்லியில் எடுத்துரைத்தார். அப்போது யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் பற்றி அவர் அறிவிக்கையில்,

"யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம், மின் சக்தித் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தனியார்மயமாக்கப்படும். இதன்மூலம், நுகர்வோருக்கான மின் விநியோக சேவை மேம்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT