முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு

​நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:


நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தப் பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறுவுறுத்தியது. 

இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →