இந்தியா

குஜராத்தில் கிடங்கு இடிந்து விழுந்து 4 பேர் பலி

PTI

ஆமதாபாத்: குஜராத்தில் புதன்கிழமை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குஜராத்தில் பிரானா-பிப்லாஜ் சாலையில் அமைந்துள்ள கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கு இடிந்து விழுந்ததில் 12 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.

காயமடைந்த 12 பேரில், நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 8 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT