குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் சனிக்கிழமை மாலை 3.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.