முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 4,496 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
மகாராஷ்டிரத்தில் மேலும் 4,496 பேருக்கு கரோனா
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 4,496 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,36,329 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7,809 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 122 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 45,682 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 16,05,064 பேர் குணமடைந்துள்ளனர். 84,627 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →