இந்தியா

புணேவில் 17 ஆசிரியர்களுக்கு கரோனா

DIN

புணேவில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 17 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்படடுள்ளது. 

புணேவில் பள்ளி திறக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் புணே நகரில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புணேவில் 5,671 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பணியாளர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT