முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 அக்டோபர், 2020 at 8:42 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,059 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 6,059 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,45,020 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,648 பேர் குணமடைந்துள்ளனர், 112 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,60,755 பேர் குணமடைந்துள்ளனர், 43,264 பேர் பலியாகியுள்ளனர். 1,40,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

அங்கு குணமடைவோர் விகிதம் 88.8 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.63 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.