கரோனா தடுப்பு நடவடிக்கை: தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
தில்லியில் நிர்மன் பவனில் நடைபெறும் இந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், பாதுகாப்புப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோன்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement