முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்த மருத்துவர் மரணம்

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

Updated On : 20 ஏப்ரல், 2020 at 11:24 AM
பகிர்:


மொராதாபாத்: உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

கரோனா பாதித்து தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் நேற்று மரணம் அடைந்ததாக மொராதாபாத் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.சி. கார்க் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மருத்துவர், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உடல்நிலை கடுமையாக பாதித்து கடந்த சில நாட்களாக வென்டிலேட்டருடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.