முகப்பு
இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமனம்
பகிர்:


உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக ஏப்ரல் 24-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. போப்டேவின் பதவிக் காலம் ஏப்ரல் 23-இல் நிறைவு பெறுவதை அடுத்து, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் என்.வி. ரமணா 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை இப்பதவியை வகிப்பார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →