இந்தியா

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், "கரோனா தொடா்பான அறிகுறிகள் இல்லை என்ற போதிலும் எனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பிரகலாத் படேல், தா்மேந்திர பிரதான், கிரிராஜ் சிங், அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோா் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT