முகப்பு
நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்தியா

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார். 

இந்தியா

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பகிர்:

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
வரும் ஏப்.18ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவிருந்தது. இந்தநிலையில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணம் தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →