சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மறைவு 
இந்தியா

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மறைவு

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

DIN


புது தில்லி: சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா புது தில்லியில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சின்ஹாவுக்கு வியாழக்கிழமை இரவு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான பிரச்னையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

1974 ஆவது பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரஞ்சித் சின்ஹா. இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் பொது இயக்குநராகவும், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக 2012-ஆம் ஆண்டு சிபிஐயின் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அமைப்பின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூதாட்டி கல்லால் அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

மின் அலங்கார விளக்குகள்: அமைச்சா் இயக்கி வைத்தாா்

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு 107 ரன்கள் முன்னிலை!

தக்கலை அருகே தொழிலாளி தற்கொலை

SCROLL FOR NEXT