இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கு கரோனா

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

PTI

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில், 

நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் நெருங்கிய தொடர்புகொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த சில நாள்களாக குமாரசாமி பசவகல்யனில் கட்சி வேட்பாளருக்காக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்தார். 

மேலும் கடந்த மார்ச் 23-ம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT