இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி: அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600, தனியாருக்கு ரூ.1200

DIN

கோவாக்சின் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 ஆகவும் விலை நிர்ணயிக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் கோவாக்சின் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT