கர்நாடக புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு 
இந்தியா

கர்நாடக புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார்.

ANI

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார்.

கா்நாடகத்தில் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக தில்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அமைச்சரவையில் ஜாதி, மாவட்ட வாரியாக முக்கியத்துவம் அளித்து அமைச்சா் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்கவுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

SCROLL FOR NEXT