முகப்பு
இந்தியா

நாட்டில் 50.86 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 50.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
நாட்டில் 50.86 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

நாடு முழுவதும் 50.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 50,86,64,759 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 17,67,66,853

இரண்டாம் தவணை - 1,20,24,776

45 - 59 வயது

முதல் தவணை - 11,18,71,679

இரண்டாம் தவணை - 4,26,95,084

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,84,79,044

இரண்டாம் தவணை - 3,85,36,360

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,32,881

இரண்டாம் தவணை - 79,82,037

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,17,136

இரண்டாம் தவணை - 1,17,58,909

மொத்தம்50,86,64,759
முழு கட்டுரையைப் படிக்க →