முகப்பு
இந்தியா

இதுவரை 55.73 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

நாடு முழுவதும் இதுவரை 55,73,55,480 கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை 55,73,55,480 கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம் செய்துள்ளதாகவும், கூடுதலாக 1,00,37,990 தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 53,26,03,653 டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன.

2,85,43,781 கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →