முகப்பு
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
இந்தியா

நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியா

நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, அரசின் சொத்துகளை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுச்சொத்துகளை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பாஜக அரசு விற்று வருகிறது என்று விமர்சித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →