முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
நாட்டில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,90,930 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 59,55,04,593(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 22,37,85,210

இரண்டாம் தவணை - 2,11,94,373

45 - 59 வயது

முதல் தவணை - 12,43,11,158

இரண்டாம் தவணை - 4,99,65,293

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,40,42,537

இரண்டாம் தவணை - 4,25,80,107

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,54,325

இரண்டாம் தவணை - 82,50,871

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,09,553

இரண்டாம் தவணை - 1,27,11,166

மொத்தம்59,55,04,593
முழு கட்டுரையைப் படிக்க →