இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 93 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 62.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 62.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 93 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 62,09,43,580(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 237215353 இரண்டாம் தவணை - 24560807 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 127725060 இரண்டாம் தவணை - 52189432 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 85535801 இரண்டாம் தவணை - 43774987 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 10356756 இரண்டாம் தவணை - 8320406 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18316023 இரண்டாம் தவணை - 12948955 |
| மொத்தம் | 62,09,43,580 |