முகப்பு
இந்தியா

நாட்டில் 127.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 127.93 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
நாட்டில் 127.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 127.93 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  24,55,911 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,27,93,09,669 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  46,75,22,029

இரண்டாம் தவணை -  24,44,87,121

45 - 59 வயது

முதல் தவணை -  18,69,15,771

இரண்டாம் தவணை -  12,62,94,812

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,69,97,622

இரண்டாம் தவணை -  8,21,86,280

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,84,617

இரண்டாம் தவணை -  95,48,009

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,81,233

இரண்டாம் தவணை -  1,65,92,175

மொத்தம்

1,27,93,09,669

முழு கட்டுரையைப் படிக்க →