முகப்பு
அம்பேத்கர் நினைவு தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்தியா

பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று அவருடைய சிலைக்கு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
அம்பேத்கர் நினைவு தினம்: பிரதமர் மோடி மரியாதை
பகிர்:

பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று அவருடைய சிலைக்கு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை அம்பேத்கரின் 65-வது நினைவு நாளான இன்று நாடு முழுவதும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிற நிலையில்  அவரை நினைவு கூறும்பொருட்டு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவர்களுக்குப் பின் சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்

முழு கட்டுரையைப் படிக்க →