முகப்பு
இந்தியா

நாட்டில் 133.88 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 133.88 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
நாட்டில் 133.88 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 133.88 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  66,98,601 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,33,88,12,577 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  47,99,75,178

இரண்டாம் தவணை -  27,39,51,712

45 - 59 வயது

முதல் தவணை -  18,99,59,003

இரண்டாம் தவணை -  13,45,40,063

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,87,51,430

இரண்டாம் தவணை -  8,65,53,818

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,85,716

இரண்டாம் தவணை -  96,07,316

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,83,175

இரண்டாம் தவணை -  1,67,05,166

மொத்தம்

1,33,88,12,577

முழு கட்டுரையைப் படிக்க →