இந்தியா

நாட்டில் 135.99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 135.99 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  70,46,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,35,99,96,267 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  48,38,74,667

இரண்டாம் தவணை -  28,50,59,645

45 - 59 வயது

முதல் தவணை -  19,08,70,116

இரண்டாம் தவணை -  13,75,94,350

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,92,84,012

இரண்டாம் தவணை -  8,81,71,322

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,85,958

இரண்டாம் தவணை -  96,29,532

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,83,666

இரண்டாம் தவணை -  1,67,42,999

மொத்தம்

1,35,99,96,267

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT