காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்யனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
Advertisement
முன்னதாக, கடந்த டிச.16 ஆம் தேதி புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.