முகப்பு
இந்தியா

பெங்களூருவில் லேசான நிலநடுக்கம்

பெங்களூருவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
வேலூரில் மிதமான நிலநடுக்கம்
பகிர்:

பெங்களூருவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கர்நாடக மாநிலம் , பெங்களூருவில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பூமிக்கடியில் 23 கிலோமீட்டர் ஆழத்திலும், நிலநடுக்க உருவான பகுதியில் இருந்து வடகிழக்கே 77 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலடுக்கமானது மையம்கொண்டிருந்தது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  

முழு கட்டுரையைப் படிக்க →