முகப்பு
இந்தியா

ஜார்கண்ட்: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

Updated On : 29 டிசம்பர், 2021 at 4:04 PM
ஜார்கண்ட்: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:18 AM

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை அடைந்து வருகிற வேளையில் அடுத்தாண்டு(2022) குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பதாக அம்மாநில முதல் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

தற்போது, ஜார்கண்டில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 98.48 விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.