முகப்பு
இந்தியா

மும்பை: சேமிப்புக் கிடங்கில் சிலிண்டர் வெடித்து விபத்து

மும்பையில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:

மும்பையில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள மேற்கு அந்தேரி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கில் இன்று காலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.  
தீ விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →