முகப்பு
இந்தியா

கோவாவில் மார்ச் 24-இல் பட்ஜெட் கூட்டத்தொடர்

கோவா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2021 at 2:59 PM
கோவாவில் மார்ச் 24-இல் பட்ஜெட் கூட்டத்தொடர்
பகிர்:

கோவா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கோவாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை வெளியிட்டார். கூட்டத்தொடர் நடைபெறும் காலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.