கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.யில் சட்டவிரோதமாக மது விற்பனை: 4 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ANI

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினர் அறிக்கையின்படி, 

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 8,50,000 போலி மதுபானங்களும், பல்வேறு பிரீமியம் மதுபான பிராண்டுகளில் 2,60,000 போலி லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் உ.பி., ராஜஸ்தான், உத்தரகண்ட், தில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, தொழிற்சாலை, இயந்திரங்கள் சட்டவிரோத பாட்டில், மூடிகள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் லேபில்கள் தயாரிப்பதாக தகவல்கள் கிடைத்தன. 

இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT