முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 3,671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3671 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 51,390 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4,142 பேர் குணமடைந்தனர். 

இதுவரை 9,96,514 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →