முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலி

மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அரசு தெரிவித்தது:

"இன்று மொத்தம் 382 பறவைகள் பலியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 3,378 பறவைகள் பலியாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை 9 மாவட்டங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன."

தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →