முகப்பு
இந்தியா

முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

 முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

 முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, சலுவாதிபாளையாவைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் ஜூன் 25-ஆம் தேதி மா்ம நபா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், ஏற்கெனவே பீட்டா், சூா்யா, ஸ்டீபன், அஜய், புருஷோத்தமன், மாலா, அருள் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் கொலையாளிகள் தப்பியோட உதவியதாக டிசோசா, ராஜேஷ் ஆகியோரைக் காட்டன்பேட்டை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.