இந்தியா

ஸ்டேன் சுவாமி இறுதிச் சடங்கு: நேரலை

DIN


மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் இறுதிச் சடங்கு மும்பை பாந்த்ரா செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய யூடியூப் சேனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மனித உரிமை ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு மும்பை பாந்த்ராவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது.

அதன் நேரலை தேவாலயத்தின் யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

நேரலை:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

SCROLL FOR NEXT