இந்தியா

மேற்கு வங்க வன்முறை: தில்லியில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

ANI

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான பிறகு மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால், பாஜக தொண்டர்கள் கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு வெளியே மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தலைமையில் பாஜகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திலிப் கோஷ் கூறியதாவது,

திரிணமூல் காங்கிரஸின் வன்முறையால் உயிரிழந்த 175 பாஜக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT