மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூரில் இன்று மாலை 4.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் இம்பாலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கமானது உணரப்பட்டது.
Advertisement
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.