முகப்பு
இந்தியா

உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.62 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.62 கோடி வசூலானது.

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.62 கோடி வருவாய் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →