முகப்பு
இந்தியா

மம்தாவுடன் காங். மூத்த தலைவர் கமல்நாத் சந்திப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேரில் சென்று சந்தித்தார்.    

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
மம்தா பானர்ஜி - கமல்நாத் சந்திப்பு
பகிர்:


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேரில் சென்று சந்தித்தார்.    

இந்த சந்திப்பில் இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் நரேந்திர சலுஜு தெரிவித்துள்ளார். 

தில்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். 

பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியல் நிலவரங்கள், கரோனா பரவல் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →