நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில், பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல் ஆலோசனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, கனிமொழி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.