முகப்பு
இந்தியா

இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி யாதவ் (கோப்புப்படம்)
பகிர்:

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் ராஷ்டிரிர ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இரண்டாம் தவணை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை சனிக்கிழமை செலுத்திக் கொண்டார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →