மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாமாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து: பிரதமர் மோடி
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் சூழலில் மாணவா்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்தனா்.
சுட்டுரையிலும் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, தேர்வுகள் குறித்து மாணவர்கள் ஒருபோதும் பதற்றமடையக் கூடாது.
மாணவர்களின் நலனுக்காகவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு ரத்தானதால் கிடைத்துள்ள நேரத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைத்துள்ள நேரத்தை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.