முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 5,763 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: இதுவரை 476 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 476 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
மகாராஷ்டிரத்தில் 5,763 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: இதுவரை 476 பேர் பலி
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 476 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவா்களில் சிலரும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி,

மாநிலம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 476 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →