முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: காவலர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் பலியானார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் பலியானார். 
ஜம்மு-காஷ்மீரின் சைத்போரா பகுதியில் இட்கா அருகே காவலர் மீது பயங்கரவாதிகள் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் காவலர் பலியானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →