முகப்பு
இந்தியா

'அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள்' - பிரதமருக்கு ராகுல் அறிவுரை

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கரோனா தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறித்த ஒரு வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 

'நீங்கள் 'உங்கள் மனம்' சொல்வதைக் கேட்க விரும்பினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றினார். இதுகுறித்து ராகுல், 'அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மக்களிடம் உரையாற்றுங்கள்' என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →